​அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை! | governor meeting with bueruecats | News7 Tamil Governor's meeting with government officials | Tamil News

இன்றைய வானிலை

 • 31 °C / 87 °F

Jallikattu Game

​அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை!

November 14, 2017 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
1770 Views


பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று கோவை சென்றார்.

பின்னர்  பிற்பகல் மூன்றரை மணியளவில் கோவை பந்தய சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஆய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் கோவை ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆளுநர் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

  தற்போதைய செய்திகள் Aug 15
  மேலும் படிக்க...
  Image
  Image

  பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
   ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
   ₹72.29 /Ltr (₹ 0.13 )