இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

வடமாநில கொள்ளையர்கள் 8 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

January 14, 2018 Posted By : krishna Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1340 Views

கோவையில் ஏடிஎம் தொடர் கொள்ளை தொடர்பாக, கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவையில் டிசம்பர் மாதம் 9, 10 ஆம் தேதிகளில் 3 ஏடிஎம் மையம்களில் நிகழ்ந்த தொடர்கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், கடந்த 14 ஆம் தேதி நாமக்கல் மற்றும் சேலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஜீல்பிகர், முஸ்டக், மோசப்கான், சுபேர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோவை மாநகர காவல்துறையின் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் 8 பேர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )