முகப்பு > தமிழகம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் அறிவிப்பு!

September 13, 2017

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் அறிவிப்பு!


உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளை சிறந்த முறையில் கட்டமைப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 49 தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொழில்துறை அமைச்சர் சம்பத் இருவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்குள் 10,000 கழிப்பறைகள் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்