இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

Breaking News

தினகரன் ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்

September 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2346 Views

கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதி நிர்வாகத்திடம் கர்நாடக காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் உள்ள கூர்க்கில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். 

இதனிடையே தமிழக எம்எல்ஏக்கள் தங்கியிருப்பது பற்றி முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் என விடுதிக்கு அந்த மாநில காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. 

இதனிடையே விடுதியில் இருந்து வெளியே சென்ற தங்கதமிழ்செல்வனிடம் செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அணி மாற கோடிக்கணக்கில் பணம் தர தயாராக இருப்பதாக போலீசார் பேரம் பேசுகின்றனர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்


நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு


தங்களுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்களை தக்க

தற்போதைய செய்திகள் Nov 22
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.01 (லி)
  • டீசல்
    ₹ 61.4 (லி)