இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ஆளுநர் பாதுகாப்பிற்காக செல்லும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த காவல் ஆய்வாளர்!

March 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1295 Views

ராதாபுரம் அருகே தமிழக ஆளுநர் பாதுகாப்பிற்காக செல்லும் வழியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேளி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செல்லப்பா. கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு ஆளுநர் பன்வாரிலால் செல்வதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். 

அவர் பணகுடி சென்று கொண்டு இருக்கும் போது நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து மோதியதில் செல்லப்பா படுகாயம் அடைந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)