இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

குரங்கணி தீ விபத்தில் படுகாயமடைந்த திவ்யா சிகிச்சைப் பலனின்றி மரணம்!

March 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1847 Views

குரங்கணி தீ விபத்தில் படுகாயம் அடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மலையேற்றத்துக்கு சென்ற 10 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 6 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை  சேர்ந்த திவ்யா இன்று உயிரிழந்தார். ஏற்கனவே தீ விபத்தில் திவ்யாவின் கணவர் விவேக் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, தீக்காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை அவர் கேட்டுக் கொண்டார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )