இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​மரவள்ளி கிழங்கு விற்பனை தரகரின் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை!

March 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1039 Views

ராசிபுரம் அருகே வீடு ஒன்றின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், மரவள்ளி கிழங்கு விற்பனை தரகராக பணி செய்து வருகிறார். 

நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று குடும்பத்துடன் சென்ற இவர், இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள், 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து போலீசில் திருநாவுக்கரசு, கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடயவியல் துறை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )