இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

ஜெயா டிவியின் சிஇஓ விவேக் விசாரணை ஆணையம் முன்பு ஆஜர்

February 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
939 Views

ஜெயா டிவியின் சிஇஓ விவேக், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் விசாரணை ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள், ஜெயலலிதாவின் தனிச் 
செயலர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் நேரில் ஆஜர் ஆகி விளக்கமளித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சசிகலாவின் சகோதரி இளவரசி மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஆஜர் ஆக கோரி கடந்த 9ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று விவேக், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளிக்க

திருநெல்வேலி மாவட்டம் ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலைக்காக 18 கிலோமீட்டர்

கோவையில், வேளாண் நிலங்களை கையகப்படுத்தி அன்னூர் புறவழிச்சாலை

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr