இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

​ஹாட்சிப்ஸ் உணவக அலுவலகத்தில் வருமான வரி சோதனை!

February 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1517 Views

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹாட் சிப்ஸ் உணவக அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். 

சென்னையை தலைமை இடமாகக் கொண்டுள்ள ஹாட் சிப்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. 

ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில், இன்று 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். 

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த ஆய்வில், முறையாக வருமான வரி செலுத்தப்படுகிறதா எனவும், வரவு-செலவு கணக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த வருமான வரி சோதனை நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )