இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​காதலர் தினத்தை முன்னிட்டு களைகட்டிய பூங்கொத்து விற்பனை..!

February 13, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1438 Views

நாளை காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயற்கை மற்றும் செயற்கை பூங்கொத்துகள் விற்பனை களைகட்டியுள்ளன. 

நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் அதிகளவில், 
மலர் சாகுபடிகள் செய்யப்பட்டுவருகின்றன. நாளை காதலர் தினம் கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா, கார்னேஷன், லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம், கிரிசாந்தம், பேர்ட் ஆப் பேரடைஸ் உள்ளிட்ட 11 வகையான மலர்கள் விற்கப்படுவதால் பூக்களின் விலை உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக இவ்வகை பூங்கொத்துக்கள் நீலகிரியிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இயற்கை பூக்கள் மட்டுமல்லாமல் செயற்கை வகை பூக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில் பல்வேறு வடிவத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இயற்கை மலர்களைப் போல் செயற்கை மலர்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளன. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 17
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )