இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Jallikattu Game

​காட்டுப் பன்றிகளால் வாழை, கரும்பு பயிர்கள் சேதம்!

February 13, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
930 Views

தேனி அருகே காட்டுப் பன்றிகளால் வாழை, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து வருவதால் அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

பெரியகுளம் அருகே வடகரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய உள்ள நிலப்பகுதியில் வாழை, கரும்பு, கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அப்பகுதியில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசும் வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )