இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

செயற்கை மணல் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை!

February 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1142 Views

ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணலை பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கட்டுமான வல்லுனர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆற்றுப்படுகைகளில் மணல் உருவாவதற்கு நூற்றாண்டுகள் தேவைப்படும். உருவாகும் மணல் அளவை விட குறைவாகப் பயன்படுத்தினால் மட்டுமே இயற்கை சமநிலை பாதிக்கப்படாமல் இருக்கும். 

ஆனால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மணல் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஆறுகளிலிருந்து 10-25 மீட்டர் ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டது. 

இறக்குமதி மணல் மூலம் மணல் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியாது. எனவே எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணல் பயன்பாடு குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கட்டுமான வல்லுனர்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

வி.கே.சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை நாளை தமிழகம்

ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குளறுபடிகள் 10 நாட்களில்

கிருஷ்ணகிரி அருகே பீர் பாட்டிலில் பாம்பு கிடந்ததால் மது

கடன் வாங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)