இன்றைய வானிலை

  • 27 °C / 80 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ரூ.5.75 கோடியில் கட்டப்பட்ட பாலத்தில் திறக்கப்படும் முன்பே விரிசல் விழுந்த அவலம்!

December 13, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2120 Views

திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் கட்டப்பட்ட புதிய பாலத்தில், திறப்பு விழாவிற்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாலத்தின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நாலூர்– கட்டனூர் சாலையில் உள்ள கிருதுமால் ஆற்றில் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட்டது. 

ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே, அந்த பாலம் மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், பாலத்தின் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பாலத்தின் தரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகத்தை உடனே அமைக்க வலியுறுத்தி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான தகவலையடுத்து, சேலம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமக்கு கருத்து  வேறுபாடு

தனது அரசியல் பயணத்தை வரும் 21ந்தேதி முதல் தொடங்க உள்ள நடிகர்

தற்போதைய செய்திகள் Feb 19
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.74 (லி)
  • டீசல்
    ₹ 65.96 (லி)