​திமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்! | Equal Pongal celebration by DMK | News7 Tamil

இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

​திமுக சார்பில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல்!

January 13, 2018 எழுதியவர் : Jeba எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1812 Views

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். 

திமுக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

பின்னர் பேசிய மு.க. ஸ்டாலின், போக்குவரத்து ஊழியர்களின் வைப்பு தொகையை தருவதற்கு முடியாத தமிழக அரசு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை உயர்த்தி மசோதா நிறைவேற்றியதாக குற்றம்சாட்டினார். மக்கள் விரோத அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறிய ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து மீதான விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )