சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்க முயன்ற யானை! | elephant tried to attack the vehicles in mudumalai | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 89 °F

Breaking News

Jallikattu Game

சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்க முயன்ற யானை!

January 13, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2501 Views

முதுமலையில் மதம் பிடித்த காட்டு யானை ஒன்று, சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்து தாக்க முயன்றது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில்  காலை மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் மேய்ச்சலுக்காக வருவது வழக்கம். இந்நிலையில் அவ்வழியே வந்த ஒரு ஆண்  யானை, சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து திடீரென தாக்க தொடங்கியது. இதனால், ஓட்டுநர்கள், பின்னோக்கி வாகனங்களை இயக்கி நூலிழையில் உயிர்தப்பினர்.  

சில தினங்களுக்கு முன்பு, ஒரு காட்டு யானை முதுமலை சாலையில் சென்ற 3 கார்களை தாக்கி சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 17
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )