இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

ஹெச்.ராஜாவுக்கு தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம்!

January 13, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1747 Views

வைரமுத்துவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச். ராஜா பேசிய பேச்சுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கத்தவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், மத சிறுபான்மையினரையும், இடதுசாரி ஆதரவாளர்களையும் ஹெச். ராஜா தொடர்ந்து தரம் தாழ்ந்து பேசி வருவதாகக் கூறியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை இதனை அங்கீகரிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், தனது கருத்துக்கு ஹெச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் என்று மத்திய

இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு

திருச்சியில் பிச்சைக்காரர்களை உழைப்பாளிகளாக மாற்றியதற்காக

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால்

தற்போதைய செய்திகள் Jan 21
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)