இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

கணவர் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

September 12, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15324 Views

ஆவடி அருகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட பெண், மரணத்துக்கு முன் உருக்கத்துடன் வெளியிட்ட வாட்ஸ்அப் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்த தேவநாத்துக்கும், அம்பத்தூரை சேர்ந்த ஆனந்திக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், செந்தில் நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆனந்தியை துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணத்துக்கு முன் குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமான வீடியோ பதிவை ஆனந்தி வெளியிட்டுள்ளார். 

மேலும், ஆனந்தி எழுதிய 8 பக்க கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )