இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கல்வி உதவித் தொகையை உயர்த்தக் கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்!

September 12, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1688 Views

பல்கலைக்கழக மானியக் குழுவை கலைப்பதை எதிர்த்து, நாகை மாவட்டம் மணல்மேடு, பூம்புகார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

மயிலாடுதுறையிலுள்ள மணல்மேடு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு அளித்து வந்த கல்வி உதவித் தொகையை உயர்த்தக்கோரியும், பல்கலைகழக மானியக் குழுவை கலைப்பதை திரும்ப பெற வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து பூம்புகார் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இதே கோரிக்கைகளை முன்வைத்தும், நீட் தேர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தியும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )