இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மின்துறையில் ஊழல் நடந்திருந்தால் விசாரணைக்கு தயார் - அமைச்சர் தங்கமணி

September 12, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
784 Views

மின்துறையில் ஊழல் நடந்திருந்தால் விசாரணைக்கு தயார் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பணி நியமனங்களில் லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும், முதலமைச்சராக முடியாத விரக்தியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார் எனவும் கூறினார்.

சாமானியரின் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடப்பதை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்ட தங்கமணி, மின்வாரியத்துக்கான இழப்பு 3 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )