இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​ஊழலை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகத் தயார்!

September 12, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2134 Views

உள்ளாட்சிதுறையில் ஊழல் நடைபெற்றதாக நிரூபித்தால் அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளில் இருந்து இன்றே விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலினால் நிரூபிக்க முடியுமா? என சவால் விடுத்தார்.

இல்லையெனில், கட்சித் தலைவர் பதவியை அழகிரிக்கு அளிக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தம் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறாமல், ஸ்டாலினுக்கு பியூன் வேலை பார்க்கட்டும் என வேலுமணி விமர்சித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )