Skip to main content

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா விராலிமலை ஜல்லிக்கட்டு? 

January 12, 2019 226 views Posted By : shanmugapriyaAuthors
Image

விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா என்பதை மதிப்பிட, லண்டனில் இருந்து மதிப்பீட்டாளர்கள் வருகை தர உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டை ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போட்டில் சுமார் 2 ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். 

காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் இருசக்கர வாகனம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

2 hours ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

2 hours ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

2 hours ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

2 hours ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

2 hours ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

18 hours ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

19 hours ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

19 hours ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

20 hours ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

21 hours ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

22 hours ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

22 hours ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

22 hours ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

23 hours ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

23 hours ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

1 day ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

1 day ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

1 day ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

1 day ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1 day ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

1 day ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

1 day ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

1 day ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

1 day ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

1 day ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1 day ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

1 day ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

1 day ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

1 day ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

2 days ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

2 days ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

2 days ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

2 days ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

2 days ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

3 days ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

3 days ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

3 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

3 days ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

3 days ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

3 days ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

3 days ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

3 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

3 days ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

3 days ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

4 days ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

4 days ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

4 days ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

4 days ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

4 days ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

4 days ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

4 days ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

4 days ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

5 days ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

5 days ago

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந்தி சென்னை வருகை!

5 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

5 days ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.

5 days ago

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.

5 days ago

மூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை!

6 days ago

மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது!

6 days ago

20 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு!

6 days ago

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு!

6 days ago

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்!

6 days ago

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

6 days ago

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

6 days ago

"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது!" -டிடிவி தினகரன்

6 days ago

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக

6 days ago

பங்காரு அடிகளார், பிரபுதேவா, நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

1 week ago

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடக்கம்!

1 week ago

“இந்திய மக்களின் ஒரே பாதுகாவலன், சூப்பர்மேன் மோடி தான்!” - செல்லூர் ராஜூ

1 week ago

எத்தியோபியாவில் இருந்து கென்யா புறப்பட்ட பயணிகள் விமானம், கீழே நொறுங்கி விபத்து; 4 இந்தியர்கள் உட்பட, 157 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு.

1 week ago

பலநூறு கோடி ரூபாயில் ஆடம்பரமாக நடைபெற்ற, அம்பானி வீட்டு கல்யாணம்;உலகத் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்பு.

1 week ago

பாகிஸ்தான் போருக்கு அஞ்சியது, இந்தியாவின் மிகப்பெரிய சாதனை; மத்திய தொழில் பாதுகாப்புப்படை விழாவில், பிரதமர் மோடி பேச்சு.

1 week ago

நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக -தேமுதிக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது!

1 week ago

முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை!

1 week ago

2ம் கட்டத்தில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்..

1 week ago

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக செயலி!

1 week ago

சமூகவலைதள பிரச்சாரத்திற்கும் தணிக்கை!

1 week ago

தமிழகம், புதுவைக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் என அறிவிப்பு!

1 week ago

தமிழகம், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் : தலைமை தேர்தல் ஆணையர்.

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்! - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 18 தேதி நிறைவடைகிறது!

1 week ago

இன்று மாலை 5 மணிக்கு டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!

1 week ago

மோதிரம் சின்னத்தை கேட்டு விசிக விண்ணப்பித்திருந்த நிலையில் அச்சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

1 week ago

நாடாளுமன்ற தேர்தலுக்காக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

1 week ago

“முதல்வர் பழனிசாமி சாணக்கியத்தனம் மிக்கவர்; ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், பழனிசாமி 16 அடி பாயக்கூடியவர்!” - செல்லூர் ராஜூ

1 week ago

தமிழ் சினிமாவின் சாக்லெட் Boy ஆர்யாவிற்கு இன்று திருமணம்; நடிகை சாயிஷாவை காதலித்துக்கரம் பிடிக்கிறார்.

1 week ago

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்.

1 week ago

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை.

1 week ago

ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது...!

1 week ago

டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து கொண்டார் பாடகர் மனோ!

1 week ago

அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது; அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்துவருகின்றன! - முதல்வர் பழனிசாமி

1 week ago

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்....!

1 week ago

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் விளம்பர பிரியர்கள் - குஷ்பு விமர்சனம்

1 week ago

செய்தியாளர்களை நீ, வா, போ என்று ஒருமையில் பேசிய பிரேமலதா...!

1 week ago

திமுக என்றால் தில்லுமுல்லுக் கட்சி என்று பிரேமலதா விளாசல்...!

1 week ago

கூட்டணி முடிவுக்கு வராத நிலையில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

1 week ago

இந்தியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

1 week ago

அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்...!

1 week ago

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்றுடன் நிறைவடைவடைகிறது

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை