இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Jallikattu Game

வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

January 12, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1733 Views

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகிறது.

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு இன்று வழக்கம்போல் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் பல்வேறு நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 6

சென்னையில் மசாஜ் சென்டரில் புகுந்து பெண்களை மிரட்டி நகைகளை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தின் போது

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 81.11 /Ltr (₹ 0.16 )
  • டீசல்
    ₹ 72.91 /Ltr (₹ 0.17 )