​திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 21 நாளில் 57,69,000 ரூபாய்! | News7 Tamil Thiruthani Murugan Temple Fund | Latest News on Thiruthani Murugan Temple

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை 21 நாளில் 57,69,000 ரூபாய்!

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1494 Views

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக, 57 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. 

முருகன் கோயில்களில் திருத்தணி முருகன் கோயில் சிறப்புமிக்க ஒன்று. அங்கு கடந்த 21 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை இன்று எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 57 லட்சத்து 69 ஆயிரத்து 834 ரூபாய் வசூலாகியுள்ளது. 

அதுமட்டுமல்ல இதேபோல், 645 கிராம் தங்கமும், ஐந்தாயிரத்து 715 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கடவுளின் மீதான பக்தியினை வழிபடுதல் மூலமாக வெளிக்காட்ட முடியாத மக்கள் இப்படியாக காணிக்கை செலுத்தி வெளிக்காட்டி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )