இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​விமானநிலையத்தை அடுத்து மெட்ரோ ரயில் நிலையத்திலும் உடையும் கண்ணாடிகள்! பயணிகள் அதிர்ச்சி

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1299 Views

சென்னை விமான நிலையத்தைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்ணாடிகள் உடைந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

சென்னையில் சுரங்க வழித்தடம் உட்பட இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், மூன்று முறை கண்ணாடிகள் உடைந்துள்ளன. 

விமான நிலையத்தைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையங்களிலும், கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரம் குறைவான கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )