​அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி! | News7 Tamil Amaravathy dam water level increased | latest Tamil News

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1704 Views

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் கனமழையால் 90 அடி கொள்ளளவு கொண்ட உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 60.79 அடியாக இருந்தது.  

இந்நிலையில் நீர்மட்டம் விரைவில் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )