இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மகாபுஷ்கர விழாவை விழாவை தொடங்கி வைக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

October 11, 2018 Posted By : manoj Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1589 Views

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில், இன்று தொடங்கும் மகாபுஷ்கர விழாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்.  

நெல்லை, தூத்துக்குடியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்நதிக்கரையில் உள்ள 144 தீர்த்தக் கட்டங்களில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி தாமிரபரணி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. 

தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவிகள், மடாதிபதிகள் நெல்லைக்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வருவதால் மகாபுஷ்கர விழாவிற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )