இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

October 11, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2822 Views

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராகினர்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, மதுரை, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களை ஆஜராகுமாறு, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

மதுரை ஆட்சியர் நடராஜன், தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், திண்டுக்கல் ஆட்சியர் வினய், ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ்,  சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன், ஆகியோர் ஆஜராகினர். மேலும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகினர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )