முகப்பு > தமிழகம்

பொள்ளாச்சியில் மூன்றாம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!

January 11, 2017

பொள்ளாச்சியில் மூன்றாம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா!


பொள்ளாச்சியில் மூன்றாம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் பலூன் திருவிழா இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்து 4 பலூன்கள் மற்றும் பைலெட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

பலூன்களில் பயணிக்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்தி வானில் பறந்தனர். கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்