இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

வறட்சி நிவாரணம் போதுமானதில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

January 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
534 Views

தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலத்தில் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சங்கரன்கோவில் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ்

ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட பின்னர், முதன்முறையாக நிர்வாகிகள்

ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய வைரமுத்துவுக்கும், அதனை வெளியிட்ட

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ந்தேதி திமுக நடத்த

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.91 (லி)
  • டீசல்
    ₹ 66.44 (லி)