​4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்! | 4 Survivors have killed the ancestor of the mystery! | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்!

August 10, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
803 Views

நாமக்கல்லில் 4 சவரன் நகைக்காக கொள்ளையர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி அமராவதி, குடும்பத்தினர் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், அவரது கழுத்திலிருந்த 4 சவரன் நகையை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மாலையில் பணி முடித்து வீடு திரும்பிய மூதாட்டியின் மகள் ராஜேஸ்வரி, தனது தாய் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )