இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: திருநங்கை மாணவிக்கு நர்சிங் படிக்க அனுமதி!

March 1, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
977 Views

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக தனக்கு நர்சிங் படிக்க அனுமதி கிடைக்க உள்ளதாக, திருநங்கை மாணவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்த திருநங்கையான தமிழ்செல்வி என்பவர், நர்சிங் படிப்பதற்காக விண்ணபித்து இருந்தார். 

அதற்கு நர்சிங் கவுன்சில் மற்றும் மருத்துவ இயக்குனரகம் அனுமதி மறுத்ததை அடுத்து, அது தொடர்பான செய்தி நியூஸ் 7 தமிழில் வெளியானது. 

அதன் எதிரொலியாக, தனக்கு மருத்துவத்துறையின் உதவி கிடைத்திருப்பதாக திருநங்கை மாணவி தமிழ்செல்வி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், மருத்துவத்துறை ஆகியவை திருநங்கைகள் நர்சிங் படிக்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தன்னுடைய நிலையை செய்தியாக வெளியிட்டு உதவிய நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக மாணவி தமிழ்செல்வி தெரிவித்தார்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)