இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​கனமழையால் பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

September 14, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1503 Views

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

சென்ற மாதம் கொட்டித் தீர்த்த மழைக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான வெப்பம் நிலவிவந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் நேற்று கனமழை பெய்தது. 

இதையடுத்து அப்பகுதியிலுள்ள பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 21 அடியில் இருந்த நிலையில் தற்போது 3 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 24அடி ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )