இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​வால்பாறையில் நீடிக்கும் கனமழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

July 11, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1547 Views

வால்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கனமழையால் கூழாங்கல் 
ஆறு, நடுமலை ஆறு, பிர்லா நீர்வீழ்ச்சி போன்ற நீர்நிலைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கனமழையின் காரணமாக ஆறுகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வால்பாறை தாலுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் மூன்றாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )