இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா!

September 7, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4593 Views

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு  தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  இவ்விழாவில் விழாவில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம், போக்குவரத்து காவல் இணை ஆணையரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணை தலைவருமான  சுதாகர் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கியராஜீவ் மற்றும் தருண் அய்யாசாமி இருவருக்கும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு தங்க காசு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேவாரம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி கால்பந்து கைப்பந்து போட்டிகளிலும் இந்தியா தோற்று விட்டது ஆனால் பளுதூக்குதல் தடகளம் ஆகியவற்றில் பதக்கங்கள் பெற்றுள்ளோம். அரசும் நமக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கியராஜீவ்,  இந்தியாவிற்காக பதக்கம் வென்றிருப்பது பெருமையாக உள்ளது எனவும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வருகிறேன். எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )