இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

திருநெல்வேலி சுற்றுலாத்தலங்களில் உலா வந்த கிரிக்கெட் வீரர் தோனி!

August 4, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14276 Views

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள,  செங்கோட்டை குண்டாறு நீர்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சுற்றிப் பார்த்தார்.  

இந்நிலையில், கோவை - நெல்லை இடையேயான தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக நேற்று நெல்லை வந்தார்.  இதைதொடர்ந்து தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர். முக்கிய சுற்றுலா ஸ்தலமான குண்டாறு அணைக்கு சென்றார். அங்குள்ள தனியார் விடுதியில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், அருவியில் நீராடி மகிழ்ந்தார். 

இதனையறிந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் அங்கு திரண்டு தோனியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )