இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​பெண்கள் கிரிக்கெட் அணியைவிட ஆண்கள் அணி சிறப்பாக செயல்படுகிறது - சவுரவ் கங்குலி

February 23, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5575 Views

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை விட ஆண்கள் கிரிக்கெட் அணியே சிறப்பாக செயல்படுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா அரங்கத்தில் அகில இந்திய கண் சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொடிசியா வளாகத்தில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகருக்கு முதன்முறையாக வந்துள்ளதாகவும், கோவை மாநகரம் தூய்மையாக இருப்பதாகவும் கூறினார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் சிறுத்தையை போல சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்ட கங்குலி, இரு அணிகளை ஒப்பிடுகையில் ஆடவர் அணிதான் சிறிது சிறப்பாக விளையாடுவதாக கூறினார். அதிகளவு இட்லி தோசை உடல் நலத்திற்கு நல்லது அல்ல என்றும் எனவே பழவகைகளை சாப்பிட வேண்டும் எனவும் வீரர்களுக்கு கங்குலி அறிவுரை வழங்கினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)