இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது தமிழக அரசு - கமல் குற்றச்சாட்டு

August 3, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
20094 Views

தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதாகவும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச் செய்ததன் மூலம், தமிழக அரசிற்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை, மக்கள் அறிந்துகொண்டதாக விமர்சித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் எனக் கூறிய கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், விஸ்வரூபம் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )