இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு!

April 16, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3869 Views

ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், முன்னாள் தலைமை செயலாளர் பொய் கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி குறித்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறியது, உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார். 

மேலும், யாரையோ தப்பிக்க வைக்கவே, ராமமோகன ராவ் அவ்வாறு கூறுகிறார் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்திமுனையில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில்

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது, மணல் கடத்திச்

குரங்கனி தீ விபத்து திட்டமிட்ட சதி இல்லை என்று அமைச்சர்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)