முகப்பு > தமிழகம்

​எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் - விஜயகாந்த் உறுதி!

September 14, 2017

​எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் - விஜயகாந்த் உறுதி!சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், சந்திக்க தயாராக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிகவின் 13 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,  கொடி ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்