இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​18 எம்எல்ஏ வழக்கு - புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு?, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? - டிடிவி.தினகரன்

June 14, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4793 Views

உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தங்களுக்கு 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வின் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், 18 எம்எல்ஏ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக 18 எம்எல்ஏக்களிடம் கேட்டு தான் முடிவு செய்யப்படும் என்று கூறினார். 

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தங்களது விருப்பம் இல்லை என்றும் கூறிய தினகரன், முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் கூறினார். 18 எம்எல்ஏ வழக்கில் தீர்ப்பு வழக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தினகரன், புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு?, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? என கேள்வி எழுப்பினார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )