இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

​விமானநிலையம் அமைக்க முட்டுக்கடை போடுகிறார்கள் தமிழக அமைச்சர்கள் - பொன் ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

February 13, 2018 எழுதியவர் : vivekc எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3934 Views

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் அமைக்க தமிழக  அமைச்சர்கள் முட்டுக்கட்டைப் போடுவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் சரக்குப் பெட்டகமாற்று முனைய வர்த்தக துறைமுகம் அமைவதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது.  
இதில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைந்தால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். 

மேலும்,ஏதேதோ காரணங்களைக் கூறி தமிழகத்திற்கு வரும் திட்டங்களை தமிழக அமைச்சர்கள் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, தமிழக அமைச்சர் ஒருவரை சந்தித்துப் பேசும் போது, அந்த இடத்தில் கொக்கு முட்டையிடும் என்பதால் வேண்டாம் என்றார் என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )