இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சிம்புவிற்கு பதில் சொல்ல தேவையில்லை - அன்புமணி பேட்டி

July 11, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2508 Views

சர்கார் பட விவகாரத்தில், சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானபின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,  சென்னை - கன்னியாகுமரி இடையே உள்ள ஈசிஆர் சாலையை விரிவாக்கம் செய்யாமல் சேலம் 8 வழி சாலைக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளிப்பது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் கருத்து சுதந்திரம்  நசுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தும் மாவட்டங்களை மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். சர்கார் பட விவகாரத்தில், சிம்புக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும்,
இது தொடர்பாக நடிகர் சங்க கூட்டத்தை கூட்டினால் அங்கு விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அன்புமணி மேலும் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )