இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

பல்லடம் அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

February 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3682 Views

பல்லடம் அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட ராயர் பாளையம் அபிராமி நகரில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

மேலும்,இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ராயர்பாளையம்-திருப்பூர் சாலையில் அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )