இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது மேட்டூர் அணை நீர் மட்டம்

July 11, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1197 Views

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூரை வந்தடைந்ததால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 334 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலையில் வினாடிக்கு 32 ஆயிரத்து 884 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை 65 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 68.42  அடியை எட்டியது. அணையில் நீர் இருப்பு 31.36 டி.எம்.சியாக உள்ளது. அணையிலிருந்து  1000 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்கு வெளியற்றப்பட்டு வருகிறது.
 
நீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )