இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Popup

Breaking News

Jallikattu Game

​தளபதிக்கு கதைசொன்ன சதுரங்க வேட்டை இயக்குநர்!

January 20, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10432 Views

சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் அறிமுகமாகி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனராக மாறீயிருப்பவர் இயக்குநர் வினோத், இவரை சமீபத்தில் அழைத்துப் பேசியுள்ளார் நடிகர் விஜய்.

இதனால் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என செய்திகள் பரவி வருகிறது. நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான 'தீரன் படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியுலும் நல்ல வரவேற்பினை பெற சமீபத்தில் இந்த படத்தை பார்த்த விஜய், இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியிருக்கிறார். வினோத்திடம் படம் குறித்தும், அதன் திரைக்கதை குறித்தும் பேசிய விஜய், 'நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம், நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்' என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
இதனால் விஜய்க்கான கதையை உருவாக்குவதில் வினோத் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் விஜய் இந்த படத்தை தொடர்ந்து விஜய் 63 படத்தில் வினோத்டுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏர்செல் நிறுவனத்தின்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிளாங்காட்டூர் கிராம மக்கள்

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில்

சிதம்பரம் அருகே முதலைகள் கடித்து விவசாயி பலியான சம்பவம்

தற்போதைய செய்திகள் Feb 22
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.37 (லி)
  • டீசல்
    ₹ 65.68 (லி)