இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இயக்குநர் ஷங்கர் மீதான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

September 7, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1244 Views

எந்திரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரிய வழக்கின் இறுதி விசாரணையை, செப்டம்பர் 28ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதை தம்முடையது எனக் கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில் நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளதாக, தமிழ்நாடன் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து இறுதி விசாரணையை செப்டம்பர் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )