இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் விஜய்!

August 1, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2696 Views

காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் விஜய், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். 

காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு 5-ஆவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் சொகுசு காரை தவிர்த்து, சிறிய கார் ஒன்றில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். உள்ளே சென்ற அவர், ஸ்டாலினிடம் கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )