இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று படம்!

November 10, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1509 Views

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படத்தின் படப்பிடிப்பை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ். எஸ். ஸ்டேன்லி ஆகியோர் நடிக்கின்றனர். இதேபோல், முன்னாள் முதல்வர்கள் வி.என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகிய கதாபாத்திரங்களுக்கு, உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். எம். ஜி.ஆரின்  படத்தின் டீசர், அவரது பிறந்த நாளான வரும் ஜனவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)