Skip to main content

நடிகர் வடிவேலுவை கடுமையாக விமர்சித்துள்ள இயக்குநர் நவீன்!

June 08, 2019 0 views Posted By : arumugapandiAuthors
Image

நடிகர் வடிவேலு யூடியுப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இயக்குநர்கள் சிம்பு தேவன் மீதும், சங்கர் மீதும் வைத்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுவாக சமூக வலைதளங்ளில் எப்போது என்ன ட்ரெண்டாகும் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாகும், அதே போல் சமூக வலைதள வாசிகளையும் புரிந்து கொள்ள முடியாது. சமிபகாலமாகவே யார் சர்ச்சையில் சிக்கினாலும், அவர்களை வருத்தெடுத்து ட்ரண்டாக்கி வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். 

ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவின் ஒரு நகைச்சுவை காட்சியை மையமாக #Pray_for_Nesamani என்ற பெயரில், இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் ட்ரெண்டாகி அனைவராலும் பேசப்பட்ட ஒரு  ட்ரெண்டான கதாபாத்திரம்தான்  கடந்த மாதம் நேசமணி.  இத்தனை நாள் மீம்ஸ்களுக்காக தேடப்பட்ட வடிவேலு, நேசமணி ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கை தொடர்ந்து நேரடியாகவும் தேடப்பட்டார். ஒரு பேட்டியாவது கிடைத்து விடாதா? என்ற எண்ணத்தில் பத்திரிகைகள்,ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள் என அனைவரும் நடிகர் வடிவேலுவை தொடர்பு கொள்ள முயற்சித்தினர். அதில் ஒரு யூடியுப் தொலைக்காட்சி அவரை பேட்டியும் கண்டுள்ளது. அந்த பேட்டியில் தான் கடந்து வந்த பாதைகளையும், சினிமா துறையில் தான் அனுபவித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பகிர்ந்துள்ளார். 

பிரபல இயக்குநர் சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான 22 ம் புலிகேசி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின ஆனால், அதிலிருந்து நடிகர் வடிவேலு வெளியேறிதாக கூறப்படுகிறது. 

23ம் புலிகேசி

இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், படங்களில் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால், அதன்படி என்னை இணைத்துப்பார்த்து நடிக்கச் சொன்னார்கள் நான் மறுத்துவிட்டேன். இதனால், இயக்குநர் சங்கர், வடிவேலு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார். தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னை அழைத்துப் பேசவில்லை. என சங்கர் மீதும், இயக்குநர் சிம்புதேவன் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதற்கு பதிலடி தரும் வகையில், தற்போது இயக்குநர் நவீன் நடிகர் வடிவேலு மீது கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குநர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை. 

ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது . உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் சிம்புதேவன் மற்றும் சங்கர்  இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்

புலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குநர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குநர்.

வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குநர் சிம்பு தேவன் & நான் பெரிதாக மதிக்கும் சங்கர் சார் பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குநர். ஆனால் கதையை மாற்றியதில்லை”

இயக்குநர்கள் சிம்பு தேவன் மற்றும் நவீன்

என விமர்சித்துள்ளார். தற்போது நடிகர் வடிவேலு மீதான இயக்குநர் நவீனின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Categories: Tamilnadu
Image
தற்போதைய செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது...!

1 hour ago

சென்னை சேலையூரில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு!

4 hours ago

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

5 hours ago

கேக் வெட்டி மழையை கொண்டாடி குதூகலித்த சென்னை மக்கள்!

8 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

1 day ago

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

1 day ago

கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...!

1 day ago

RAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..!

1 day ago

"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்!" - தங்க தமிழ்ச்செல்வன்

1 day ago

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்

1 day ago

நாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது!

1 day ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து!

2 days ago

“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்!” - டிடிவி தினகரன்

2 days ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...!

2 days ago

தேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...!

2 days ago

ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி!

2 days ago

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்!

2 days ago

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!

2 days ago

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

2 days ago

பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது!

3 days ago

தமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...!

3 days ago

சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...!

3 days ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...!

3 days ago

பா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...!

3 days ago

"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது!"- மு.க.ஸ்டாலின்

3 days ago

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...!

3 days ago

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு!

3 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

3 days ago

ஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

3 days ago

குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி

3 days ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.

3 days ago

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.

3 days ago

“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்!” - மன்சூர் அலிகான்

4 days ago

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்!

4 days ago

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

4 days ago

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

4 days ago

நடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை!

4 days ago

அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

4 days ago

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்!

4 days ago

மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு!

4 days ago

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி!

4 days ago

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

5 days ago

அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு!

5 days ago

பாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு!

5 days ago

தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்

5 days ago

தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

5 days ago

செல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு

5 days ago

பிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்!

5 days ago

நடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

5 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு!

5 days ago

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை!

5 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...!

5 days ago

மழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

5 days ago

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

5 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்

6 days ago

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...!

6 days ago

வங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை!

6 days ago

4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி!

6 days ago

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்!

6 days ago

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி!

6 days ago

டெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

6 days ago

ராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி!

6 days ago

வறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு!

6 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

6 days ago

சென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை!

1 week ago

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..!

1 week ago

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்

1 week ago

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...!

1 week ago

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

சபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்!

1 week ago

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை!

1 week ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்!

1 week ago

சென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது!

1 week ago

ஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு!

1 week ago

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது!

1 week ago

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்!

1 week ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

1 week ago

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....

1 week ago

5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு!

1 week ago

"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்!” - பூச்சி முருகன்

1 week ago

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..!

1 week ago

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

1 week ago

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு!

1 week ago

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

1 week ago

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

1 week ago

தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்!

1 week ago

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....!

1 week ago

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது!

1 week ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

1 week ago

நடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்!

1 week ago

எதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்

1 week ago

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 week ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

1 week ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

1 week ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை