இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு!

March 9, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3453 Views

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் அளித்த புகார் அடிப்படையில் ஷமி மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சமி பல பெண்களுடன் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்த விவரங்களை ஹசின் ஜகான் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். 

இதற்கிடையே ஹசின் ஜகான், முகமது சமி, அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் தன்னை துன்புறுத்தி வருவதுடன், கொலை செய்ய முயற்சித்ததாக கூறி கொல்காத்தாவில் உள்ள லால்பஜார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முகமது ஷமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரான

பிசிசிஐ-யின் புதிய சம்பள உயர்வில் இந்தியாவிற்கு உலக கோப்பையை

பல பெண்களுடன் தனது கணவருக்கு தொடர்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)